புத்தகங்கள்

 

சுவாமிகள் ‘முத்திக்கு வழியை மொழியக் கேண்மோ’ எனத் தொடங்கும் ஒரு பாடலிலே சாத்திரம் பயிறலையும் ஒரு வழியாக மொழிந்துள்ளார். மொழிந்தபடி தாம் சிவதொண்டு புரியத் தொடங்கிய ஆரம்ப நாட்களிலே தம் அன்பாளர்களைக் கொண்டு ஆதிசங்கரரின் விவேகசூடாமணியின் சாரம் ஆதிய நூல்களை வெளியிட்டனர். சுவாமிகளது மொழியையும் வழியையும் பின்பற்றி சமய சாத்திர நூல்களை வெளியிடுவதை சிவதொண்டன் சபை தனது ஒரு பணியாகக் கொண்டுள்ளது. இப்பணியிலே இதுவரை வெளியிட்ட நூல்களை புத்தகப் பட்டியலிற் காணலாம்.

 புத்தகப்பட்டியல்  பகுதிக்கு செல்ல