ஆயிலிய நாட் சிந்தனை 21-02-2016

இன்று ஆயிலிய நாள். இந்நாளில் சிவபெருமானே எம்மைப் பீடித்த தீமைகளைப் போக்க எம்போன்ற வடிவில் வந்து எம்மோடு கூடிப் பாடுபட்டாரென்று காதலாற் பாடிக் கசிந்துருகுவோம். காதலாற் பாடிக் கசிந்துருகும் பூங்குயிலே தீதெலாம் நீக்கச்…

யாக நாட் சிந்தனை 07-02-2016

இன்று யாகநாள். யாகநாளில் சுவாமிகளே நம்மை எல்லாம் வேதிக்கும் வேதியன். அவரது அருட்கிரியையின் பொருட்டு நாம் நம்மை அவரது அடிமை உடைமை என்று அவருக்கு முற்றாக ஒப்புக் கொடுத்துவிட்டு அவரது திருவடிக்கீழ் ஆறியிருப்போம்….

ஆயிலிய நாட்சிந்தனை

உ ஆயிலிய நாட்சிந்தனை இன்று இவ்வாண்டின் முதல் ஆயிலிய நாள். இத்திருநாளிலே சுவாமிகள் எமக்குக் காட்டிய குறியினை நோக்கிய சிந்தையினராய் இருத்தல் நன்று. சுவாமிகள் உணர்த்திய குறி மேல் வருவது “மௌனமாய் இருந்து…

யாக நாள் 03-01-2016

இன்று இவ்வாண்டின் முதல் யாகநாள். யாகநாளை நியமஞ்செய்த சுவாமிகள் யாகநாள் பற்றிய அருள் மொழிகள் சிலவற்றையும் அருளியுள்ளார். அவை மேல்வருவன:- உபவாசமிருந்து தியானஞ்செய்து நாள் முழுவதும் தவம்செய்து அல்லவா யாகஞ்செய்ய வேண்டும். யாகத்தைப்…

இணையத்தளம் அங்குரார்ப்பணம்

சிவதொண்டன் நிலையத்திற்கான புதிய வடிவிலான இணையத்தளம் இன்று 17.07.2015 உத்தியோகபூர்வமாக வெளியீட்டு வைக்கப்பட்டது.

123

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/sivathon/public_html/wp-includes/functions.php on line 4552